Southwest Monsoon

img

தென்மேற்கு பருவமழை 8-ம் தேதி தொடங்குகிறது

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 8 ஆம் தேதி தொடங்கும் என்று இந்தியவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என எதிர்பா ர்க்கப்பட்ட நிலையில்,  ஜூன் 6 ஆம் தேதி மழை தொடங்க வாய்ப் புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருந்தது

;